உங்கள் EPF கணக்கில் KYC / PF Transfer / Withdrawal செய்ய வேண்டுமா
உங்களுக்கு PF தொடர்பான பல்வேறு சேவைகள் தேவைப்படலாம். அவற்றை பெறுவதற்கு நீங்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. இந்த PF சேவைகள் அனைத்தையும் நீங்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலமாகவே பெற முடியும்.
No More PF Rejections
Get Maximum PF Amount!
All PF Services Here
Fast WhatsApp Support
ஏன் PF ஆலோசகரிடம் செல்ல வேண்டும்?
பணியாளர்களின் சம்பளத்தில் PF என்பது ஒரு முக்கியமான சேமிப்பு. உங்கள் PF கணக்கை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால், ஒரு சிறிய தவறே கூட பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, PF பணத்தை Claim செய்யும் போது, இந்த தவறுகள் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கச் செய்வதற்கும் காரணமாக இருக்கலாம். நீங்கள் ஒரு PF ஆலோசகரை அணுகும்போது பின்வரும் ஆதாயங்களை பெறலாம்.
சரியான வழிகாட்டுதல்
PF Rules பற்றி அறிய தேவையில்லை
சரியான முறையில் Claim செய்தல்
PF கணக்கில் உள்ள பிழைகளை சரிசெய்தல்
தாமதத்தை குறைத்து விரைவான தீர்வு
PF அலுவலகத்திற்கு குறைகளை எழுப்புவது
Our Services
UAN Activation
KYC Update (Bank & PAN)
PF Transfer
PF Correction
Mobile Number Change
PF Advance Claim
PF Final Settlement
Pension Withdrawal
e Nomination
Services Charges
எங்களின் சேவை கட்டணங்கள் உங்கள் தேவையைப் பொருத்து தெளிவாகவும், வெளிப்படையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எதற்காக கட்டணம் செலுத்துகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, நம்பிக்கையுடன் சேவையைப் பயன்படுத்த முடியும்.